பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.